உள்நாடு

பேருந்து சேவைகள் இன்று முதல் வழமைக்கு

(UTV | கொழும்பு) –  இன்று(30) முதல் அரச பேருந்து சேவைகள் வழமைப் போல இடம்பெறும் என இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து போதியளவு பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை என்ற விடயத்தை கவனத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை

editor

 17 மாவட்டடங்களுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கியூ.ஆர்  முறைமையிலான எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும்!