உள்நாடு

பேருந்து கட்டணம் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானம்!

(UTV | கொழும்பு) –

பேருந்து கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எனது மகளுக்கும் மருமகனுக்கும் காதல் தொடர்பில்லை – கடத்தப்பட்ட மாணவியின் தந்தை கூறுகிறார்

editor

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

நேற்றைய தினம் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் கடற்படையினர்