உள்நாடு

பேருந்து கட்டணம் உயர்வு : குறைந்தபட்ச கட்டணம் ரூ. 20

(UTV | கொழும்பு) – எரிபொருட்களின் விலை உயர்வை அடுத்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) புதிய பேருந்து கட்டண திருத்தங்களை இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரூ.17 ஆக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ. 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Related posts

மின்கட்டணத்திற்கு சலுகை..?

தற்காலிகமாக புதிய அமைச்சரவை நியமனம்

சாமர சம்பத் எம்.பி மீளவும் விளக்கமறியலில்

editor