உள்நாடு

பேருந்தும் வேனும் மோதி கோர விபத்து – இருவர் பலி – 25 பேர் காயம்

திருகோணமலை – ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில் பேருந்து ஒன்றும் வேனும் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று (01) முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வேனின் சாரதி உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கடந்த 48 மணித்தியாலங்களில் 30 பேர் பலி

சுமார் 30 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளை

இன்று முதல் ரயில் சேவைகள் வழமைக்கு