உள்நாடு

பேருந்துகள் வழமை போல் சேவையில் : இ.போ.ச

(UTV | கொழும்பு) –  நாளைய தினம் தமது பேருந்துகள் வழமை போல சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை போராட்டம் மற்றும் பணிபபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கத்தினர், வழமை போல நாளை சேவையில் ஈடுபடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இபோச தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

டயகம பகுதி தொடர் லயன்குடியிருப்பில் உள்ள வீடொன்றில் திடீர் தீப்பரவல்

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் கூட்டமாக வந்த காட்டு யானைகள்!

editor

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான ‘Ever Ace’ கப்பல் கொழும்புக்கு