சூடான செய்திகள் 1

பேராயர் ஜனாதிபதியை காண்பதே சிறந்தது -தயாசிறி

(UTVNEWS | COLOMBO) -பேராயர் வேதனைப்பட்டு கண்ணீர் விடும் அளவிற்கு விடயங்கள் காணப்படுவதாயின் ஜனாதிபதியை சந்தித்து பேசி தீர்வு காண்பதே சிறந்தது என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கத்தோலிக்க மக்களுக்கு எதிராக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் குறித்து மிகவும் வேதனைப்படுகின்றோம். சம்பவத்தின் பின்னர் நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி செய்ய கூடிய அனைத்து விடயங்களையும் செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

மக்கள் சாதாரணமான முறையில் அன்றாட நடவடிக்கைகளில்…

தேசிய அரசாங்கம் அமைக்க முஸ்தீபு : சம்பிக்க பிரதமரா?

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விசேட அறிவித்தல்