சூடான செய்திகள் 1

பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வேண்டுகோள்…

(UTV|COLOMBO) மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை, நாட்டில் உள்ள சகல தேவாலங்களிலும் திவ்ய ஆராதனைகளில் ஈடுபட வேண்டாம் என, பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தேவாலய குருமாரை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பண்டாரகம பிரதேச சபையில் பதற்ற நிலை

தபால்மூல வாக்கெடுப்புக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தல்

மு.கா பேராளர் மாநாட்டில் கைகலப்பு: விசாரணைக்கு ஹக்கீம் பணிப்பு.!