உள்நாடுவணிகம்

பேக்கரி பொருட்களின் விலையினை அதிகரிக்க கோரிக்கை

(UTV | கொழும்பு) – சந்தையில் நிலவும் கோதுமை மா தட்டுப்பாட்டினால் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரிப் பொருட்களின் விலையை அதிகரிக்க கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி பொருட்களின் விலையினை ரூபா 5 முதல் 10 ரூபா வரை அதிகரிக்குமாறு பேக்கரி உரிமையாளர்களிடம் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

தபால் மூலம் வாக்களிக்கும் விண்ணப்பங்களை ஒன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்

குருநாகலில் இடம்பெற்ற கோர விபத்தில் 05 பேர் பலி

மலையகத்துக்கான ரயில் போக்குவரத்தில் தாமதம்!