சூடான செய்திகள் 1

பெலியத்த பகுதியில் இன்று(14) துப்பாக்கிச்சூடு

(UTVNEWS | COLOMBO) – பெலியத்த பகுதியில் இன்று(14) அதிகாலை மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிச்சூடு அதிகாலை 1.35 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெலியத்த பொலிசார் தெரிவித்திருந்தனர்.

Related posts

நியோமால் ரங்கஜீவ மீண்டும் சேவையில் இணைப்பு

டென்மார்க் செல்வந்தரின் பிள்ளைகள் மூவர் உயிரிழப்பு

காற்றின் வேகம் அதிகரிக்கலாம்