உள்நாடு

பெலியத்தை துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

(UTV | கொழும்பு) –

பெலியத்தையில் ஐந்து பேரை சுட்டுக் கொல்லத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தின் சாரதியாக இருந்த ஒருவர் மாத்தறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக சமல்? ஆரம்பிக்கும் முறுகல்

குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ.27

வாராந்தம் 3 இலட்சம் லீற்றர் ஒட்சிசன் வாயுவை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி