உள்நாடு

பெலியத்தையில் நால்வர் மீது துப்பாக்கிச் சூடு!

(UTV | கொழும்பு) –

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த வெளியேற்றம் அருகே நால்வர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது .இவர்களில் ஒருவர் அதே இடத்தில உயிரிழந்துள்ளார்.ஏனைய மூவரும் படுகாயமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

20.3% வீதமானவர்களுக்கு குடிநீர் வசதிகள் இல்லை.

எதிர்காலத்தில் குறைவான பணமே அச்சிடப்படும்

வர்த்தக நிலையங்கள் – மருந்தகங்கள் திறந்திருக்காது