வகைப்படுத்தப்படாத

பெரு நாட்டு முன்னாள் ஜனாதிபதி தன்னைத் தானே சுட்டு தற்கொலை

(UTV|PERU) பெரு நாட்டு முன்னாள் ஜனாதிபதி தன்னை பொலிஸாரிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பெரு நாட்டு முன்னாள் ஜனாதிபதி அலன் கார்ஸியா (Alan Garcia) தனது ஆட்சி காலத்தின் போது செய்த ஊழல் தொடர்பில் பொலிஸார் அவரை கைது செய்வதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இதன்போது தன்னை பாதுகாத்துக் கொள்ள தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளார்.

அந்நிலையில் பொலிஸார் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

 

 

Related posts

கிளிநொச்சியில் முதவலாவது வேட்பு மனுத் தாக்கல்

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியில் மீண்டும் கிரன் பவல்!

2017 அரச இலக்கிய விருது