உள்நாடு

பெரும்பாலான பகுதிகளில் 50 மி.மீக்கு அதிகமான கடும் மழை

(UTV|கொழும்பு)- நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இரவு வேளைகளில் இடிமின்னலுடன் கூடிய கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கடும் மழைபெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் 50 மி.மீக்கு அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் சாத்தியம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பேயுயும் போது தற்காலிக வலுவான காற்றும் வீசக்க் கூடும் எனவும் பொது மக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது

Related posts

வீடியோ | உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள பிக்பொஸ் யார்? நிசாம் காரியப்பர் எம்.பி கேள்வி

editor

பிரதமரின் சவாலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர் சவால்

நீதிமன்ற அவமதிப்பு 2வது வழக்கில் ரஞ்சனுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை