உள்நாடு

பெருந்தோட்ட வைத்தியசாலைகள் குறித்து பவி’யின் உத்தரவாதம்

(UTV | கொழும்பு) – அனைத்து பெருந்தோட்ட வைத்தியசாலைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷினால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நடிகர் ஷாருக் கான் இலங்கை வரமாட்டார்

editor

 17 மாவட்டடங்களுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்