வணிகம்

பெரிய வெங்காய விளைச்சல் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-கடந்த நாட்களில் பெய்த அதிக மழையின் காரணமாக வடமாகாணத்தில் இந்த முறை பெரிய வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சந்தையில் யாழ்ப்பாண பெரிய வெங்காயத்தின் நிரம்பல் அதிகரித்துள்ள நிலையில், அதன் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, உற்பத்தி செய்யப்பட்ட வெங்காயத்தை சந்தைப்படுத்துவதில் சிக்கலை எதிர்நோக்கி இருப்பதாக வடக்கு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

2022 இல் சாரதிகள் இல்லாத பயணிகள் போக்குவரத்து

பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிப்பு

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு