சூடான செய்திகள் 1

பெரியவர்கள் சிகரெட் புகைப்பதால் கூடுதலாக பாதிக்கப்படுவது பிள்ளைகளே

(UTV|COLOMBO)-பெரியவர்கள் சிகரெட் புகைப்பதால் கூடுதலாக பாதிக்கப்படுவது பிள்ளைகளே என சிறுவர் நரம்பு நோய் நிபுணர் சங்கத்தின் தலைவர் சன்ன டி சில்வா தொவித்துள்ளார்.

 

புகைத்தல் இருதய நோய்களுக்குமாத்திரமன்றி மூளையுடன் தொடர்புடைய நோய்களுக்கும் காரணமாக அமைகிறது என அரச மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் அனுருத்த பாதெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

புது வருடத்தை மிக கோலாகலமாக வரவேற்ற உலக வாழ் மக்கள்

இஸ்ரேல் போரால், இலங்கையில் அதிகரிக்கப்போகும் எரிபொருளின் விலை?

அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒரே இலங்கையர்களாக செயற்பட வேண்டும் – அமைச்சர் கபீர் ஹாஷிம்