உள்நாடு

பரசூட் பறக்கும் போட்டியில் இராணுவ வீரர் சாதனை

(UTV|கொழும்பு ) – இலங்கை இராணுவத்தின் உறுப்பினர் சபையின் பிரதானி மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன பரசூட்டில் சுமார் 200 மீட்டர் உயரம் வரை பறந்து தெற்காசியாவின் சிரேஷ்ட இராணுவ அதிகாரி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மெல்பேன் நகரில் அண்மையில் இடம்பெற்ற பரசூட்டில் பறக்கும் போட்டியில் அவர் 14,500 அடி வரை பறந்து சாதனை படைத்தாக இராணுவம் அறிவித்துள்ளது.

Related posts

தேசிய எரிபொருள் அனுமதியில் புதிய அம்சம்

கடந்த 24 மணித்தியாலங்களில் 448 பேர் கைது

பொல்கஹவெல – கொழும்பு கோட்டை வரையான தினசரி அலுவலக புகையிரத சேவை இடைநிறுத்தம்