சூடான செய்திகள் 1

பெப்ரவரி மாதமளவில் கொழும்புக்கும் பெலியத்தக்கிடையில் ரயில்சேவை

(UTV|COLOMBO)-எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் அனைத்துப்பணிகளும் நிறைவடைந்ததன்பின்னர்கொழும்புதொடக்;கம்பெலியத்தவரையிலானரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

மாத்தறை பெலியத்தரயில்பாதையின்நிர்மாணப்பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாக ரயில்வே பொதுமுகாமையாளர்  டிலந்தபெர்னாண்டோ தெரிவித்தார்.

அதன்சமிக்ஞை விளக்குகள் பொருத்தும்பணிகள் தற்சமயம் இடம்பெற்றுவருகின்றன. எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் அனைத்துப்பணிகளும் நிறைவடைந்ததன் பின்னர் கொழும்புதொடக்;கம் பெலியத்தவரையிலான ரயில்சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

 

 

Related posts

ஜனாதிபதித் தேர்தல் – 78 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிப்பு

எல்பிட்டி பிரதேச சபை தேர்தல் ஒக்டோபர் 11 ஆம் திகதி

மாணவர்களது புத்தக பையின் எடையை குறைப்பதற்காக விசேட திட்டம்