சூடான செய்திகள் 1

பெண் சட்டத்தரணி பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) புதுக்கடை உயர் நீதிமன்ற வளாகத்தின் பிரதான நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் காவற்துறை கான்ஸ்டபிள் ஒருவரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதன் காரணமாக கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவின் உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Related posts

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பதற்ற நிலை…

58ஆவது தடவையாக பொலன்னறுவையில் பொசொன் அன்னதான நிகழ்வு

போலி நாணயத்தாள்களுடன் பெண்கள் இருவர் கைது