வகைப்படுத்தப்படாத

பெண் அதிபரை மண்டியிட வைத்த விவகாரம்: முதலமைச்சர் சரண்

(UTV|COLOMBO)-பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபரை மண்டியிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தனது சட்டத்தரணி ஊடாக பதுளை பொலிஸ் நிலையத்தில் அவர் இன்று சரணடைந்துள்ளதாக, பொலிஸார்குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவரை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Final verdict of Gamini Senarath’s case on Aug. 08

கேரள கனமழை-இந்தியன் வங்கி ரூ.4 கோடி நிதியுதவி

ලසිත් මාලිංගගේ එක්දින තරඟ දිවියේ අවසාන එක් දින තරගය අද