உள்நாடு

பெட்ரோல் பெற வரிசையில் நின்ற மற்றொரு நபர் பலி

(UTV | கொழும்பு) – பெட்ரோல் பெற வரிசையில் நின்ற மற்றொருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

புத்தளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த 63 வயதுடைய ஒருவரே இன்று (03) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

வாகன இறக்குமதிக்கு தற்காலிகத் தடை

‘விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரவில்லை’

கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகும் நிலை