உள்நாடு

பெட்ரோல் என கூறி சிறுநீர் விற்பனை

(UTV | கொழும்பு) – நீர்கொழும்பு பகுதியில் பெட்ரோல் என கூறி சிறுநீர் விற்பனை செய்த நபர் ஒருவர் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கு சுமார் 375 மில்லி லீட்டர் 1000 ரூபாவிற்கு வழங்கப்பட்டது.

இந்த மோசடியில் ஈடுபட்டவர் ‘பல்லா’ என அழைக்கப்படும் போதைக்கு அடிமையானவர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

காலியில் இராஜாங்க அமைச்சர் சானக்கவின் மாமனார் சுட்டுக் கொலை!

அவசர கலந்துரையாடலின் முக்கிய முடிவுகள்

editor

20 ஆவது அரசியலமைப்பு – அறிக்கை இன்று அமைச்சரவையில்