உள்நாடுபெக்கோ சமனின் மனைவிக்கு பிணை October 31, 2025October 31, 2025100 Share0 விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்க்ஷனியை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது.