உள்நாடு

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 293 ஆக உயர்வு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதற்கமிய இதுவரையில் 293 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலைகளை பாரியளவில் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை.

15 வயது மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த நபர் கைது

editor

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை