உள்நாடு

பூஜித் ஜயசுந்தர ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர முன்னிலையாகியுள்ளார்.

சாட்சியம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ரயில் சேவையில் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக ரயில் சேவைகள் மட்டு

சிறைச்சாலைகளில் செனிடைசர் திரவங்களுக்கு தடை