உள்நாடு

பூஜித் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

(UTV | கொழும்பு) – கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வாக்குமூலம் வழங்குவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பத்தல அனல்மின் நிலையம் எரிபொருள் இல்லாமல் நிறுத்தம்

மின்சார பஸ்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்!

சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது