கிசு கிசு

புஷ்பிகா’வை வழிநடத்துவது ஒரு அமைச்சர்..

(UTV | கொழும்பு) – இலங்கை அழகுராணி புஷ்பிகா டி சில்வாவின் சம்பவத்தின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் இருப்பதாக மிஸ் ஸ்ரீலங்கா இன்டர்நேஷனல் அமைப்பின் பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த முன்னாள் அமைச்சருக்கும் புஷ்பிகாவுக்கும் இடையே முறைகேடான தொடர்பு இருப்பதாகவும், புஷ்பிகாவின் அனைத்து செலவுகளையும் குறித்த முன்னாள் அமைச்சரே ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

சமூக இணையத்தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதமரை பதவி விலகக் கோரிக்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆட்சி கிடைத்தால் நாட்டிற்கு ஆபத்து

கம்பஹா களத்தில் ரஞ்சன்