சூடான செய்திகள் 1

புளூமெண்டல் சங்கா 22ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – பல்வேறு கொலைகள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த புளூமெண்டல் சங்கா எதிர்வரும் 22ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா டி சில்வா முன்னிலையில் சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

டோனிக்கு நெருக்கடி – மேற்கிந்தியத்தீவு தொடரிலிருந்து நீக்கம்

அத்துருவெல்லயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

போதைப்பொருள் ஒழிப்பில் இலங்கை முதலிடம்…