சூடான செய்திகள் 1

புலிகளின் கொடிகள் மற்றும் சீரூடைகள் மீட்பு

(UTVNEWS COLOMBO ) – முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் கொடிகள் மற்றும் சீரூடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

பொதி செய்யப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் ஒரு இராணுவ சீருடை சிறுவர் ஒருவரின் அளவிலும் மற்றையது பெரியவர்களின் அளவிலும் காணப்பட்டுள்ளன.

Related posts

ஊவா, சப்ரகமுவ தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

editor

கட்டுப்பணத்தை செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ

டிக்கிரி யானை உயிரிழந்தது