சூடான செய்திகள் 1

புலமைப்பரிசில் மற்றும் பொது தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகளின் தேசிய மட்ட பெறுபேறுகளை வெளியிடுவதில்லை

(UTV|COLOMBO) எதிர்வரும் காலங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற இடங்களை அறிவிக்காமல் இருக்க கல்வியமைச்சு இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மாணவர்களிடையே போட்டித்தன்மையை இல்லாமல் செய்வதே இதன் நோக்கமாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts

பணப் பயன்பாட்டை கட்டுப்படுத்த சரியான சட்ட திட்டங்கள் இல்லை

எவன்கார்ட் நிறுவன தலைவர் கைது

காலநிலை மாற்றத்தினால் மக்கள் அவதானமாக செயற்படுவது அவசியம்