சூடான செய்திகள் 1

புலமைப்பரிசில் நிதி அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி

(UTVNEWS|COLOMBO) – ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் கொடுப்பனவை 50 வீதத்தினால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி 500 ரூபா கொடுப்பனவு 750 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

புலமைப்பரிசிலை அதிகரிக்கும் யோசனை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

Related posts

விவசாயிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி!

புதிய இராஜதந்திரிகள் ஐவர் நியமனம்

பஸ் கட்டணம் குறைக்கப்படுமா?