உள்நாடு

புறக்கோட்டை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

(UTV|கொழும்பு) – புறக்கோட்டை, முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல் ஏறபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீயை கட்டுப்படுத்துவதற்காக 6 தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தியுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தல் சட்டவிதி : இதுவரையில் 1,957 பேர் கைது

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டத்தில் திருத்தம்

இரண்டு பிரபலமான புதிய அங்கீகாரங்களை பெற்ற Amazon Campus!