சூடான செய்திகள் 1

புறக்கோட்டை – பஸ்தியன் மாவத்தையில் 87 டெடனேடர்கள் மீட்பு

(UTV|COLOMBO) புறகோட்டை – பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்திலிருந்து வெடிப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

குப்பைகள் இடப்படும் பையொன்றும் மற்றும் அதற்கருகிலிருந்து 87 டெடனேடர்களும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் பேச்சாளர், ருவன் குணசேகர தெரிவித்தார்.

Related posts

அங்கொடை வீதியின் போக்குவரத்து பாதிப்பு

வசந்த கரன்னாகொடவிடம் 8 மணி நேர விசாரணை

தனஞ்சய டி சில்வாவின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் பலி