உள்நாடு

புறக்கோட்டை பகுதியில் மீண்டும் தீ விபத்து

புறக்கோட்டை பகுதியிலுள்ள இரண்டு மின்மாற்றிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை புறக்கோட்டை 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் உள்ள வர்த்தக நிலையத்தில் கடந்த 20ஆம் திகதி தீப்பரவல் ஏற்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் இலங்கையில் நிலநடுக்கம்

யாழில் மீட்கப்பட்ட அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள்!

ஐ.தே.க செயற்குழு கூட்டம் இன்று