உள்நாடு

புறக்கோட்டையில் சில வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு – புறக்கோட்டை வழமைக்கு கொண்டுவரப்பட்டாலும் மொத்த விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்படி, புறக்கோட்டை மெனிங் காய்கறி சந்தை , 4ம் மற்றும் 5ம் குறுக்கு தெருக்களில் வர்த்தக நிலையங்களில் வர்த்தக நடவக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அமைச்சரவை தீர்மானங்கள் [2021-02-08]

டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் எனும் நூல் வெளியீடு!

editor

ரணிலின் ரூட் க்ளியர் என்று சொல்கிறார் கம்மன்பில