உள்நாடு

புரட்சிகர மாணவர் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினர் மங்கள மத்துமகே கைது

(UTV | கொழும்பு) –   புரட்சிகர மாணவர் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினர் மங்கள மத்துமகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், முச்சக்கர வண்டியில் வந்த குழுவொன்றினால் மங்கள மத்துமகே கடத்தப்பட்டதாக முன்னணி சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு சம்பவம் – 12 பேர் விடுதலை

editor

இன்றைய மின்வெட்டுக்கான அட்டவணை

மு.கா. மருதமுனை அமைப்பாளராக சரோ தாஜுதீன் நியமனம்.!

editor