உலகம்காலநிலை

புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது

புயல் பாதிப்பு காரணமாக சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் விமான நிலைய ஓடுபாதையை வெள்ளம் சூழ்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது

Related posts

தனிமைப்படுத்தப்பட்ட மலேசிய மன்னர் – ராணி

சீனாவின் Nanjing முடக்கம்

ஆப்கான் தற்கொலைப் படை தாக்குதலுக்கு IS பொறுப்பேற்பு