சூடான செய்திகள் 1

புனித துல் ஹஜ் பெருநாளுக்கான திகதி அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) – புனித துல் ஹஜ் மாதத்திற்கான புனித தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் இம்மாதம் 12 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள் இலங்கை வாழ் முஸ்லிம்களால் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது

Related posts

பாடசாலைகளுக்கு நாளை (05) விடுமுறை

இன்று(02) நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள லால்காந்த

பாராளுமன்றம் 05ம் திகதி வரை ஒத்திவைப்பு