உள்நாடு

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – சபாநாயகர்

(UTV | கொழும்பு) – புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தின் பெரும்பாலான ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானது என்ற உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பை சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ள “போராட்டக்காரர்கள், வன்முறையாளர்கள்” என்ற சொற்பதங்கள் நீக்கப்பட வேண்டும், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என்ற சொற்பதம் மாத்திரம் உள்வாங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக இதன்போது சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டத்தில் திருத்தம்

ஜனாதிபதி செயலகப் பணிகள் வழமைக்கு

ஒருநாள் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்