உள்நாடு

புனர்நிர்மாண பணிகள் காரணமாக ரயில் குறுக்கு வீதிக்கு பூட்டு

(UTV|கொழும்பு)- புனர்நிர்மாண பணிகள் காரணமாக றம்புக்கன கேகாலை வீதி ரயில் குறுக்கு வீதி இன்று மற்றும் நாளை மறுதினம் மூடப்படவுள்ளதாக ரயிவே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று மாலை 6 மணி தொடக்கம் நாளை காலை 6மணி வரை மற்றும் நாளை மறுதினம் 6 மணி தொடக்கம் மறு நாள் காலை 6 மணி வரை இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று மேலும் பலருக்கு கொவிட் உறுதி

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை தரலாம் – நீதிமன்றில் ஒப்புக்கொண்ட நிறுவனம்

அமைச்சுக்களின் ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினராக உதுமாலெப்பை நியமனம்

editor