உள்நாடு

புத்தாண்டில் 14 பேர் பலி : 74 பேர் காயம்

(UTV | கொழும்பு) – புத்தாண்டு தினமான நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 74 பேர் காயங்களுக்கு உபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

editor

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்