சூடான செய்திகள் 1

புத்தளத்தில் இன்று(15) ஹர்த்தால்..

(UTV|PUTTALAM) கொழும்பின் கழிவுக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதற்கு அரசு எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் இன்று(15) ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புத்தளத்தில் உள்ள கடைகள், பாடசாலைகள் மூடப்பட்டு மக்கள் தங்களது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருவதோடு, போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

Related posts

பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம்

நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்

அவசரகால தடைச் சட்டம் நீடிப்பு