சூடான செய்திகள் 1

புத்தர் உருவம் பொறித்த சேலையை அணிந்த பெண் சட்டத்தரணிக்கு எதிராக வழக்கு பதிவு

(UTV|COLOMBO)-புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த இளம் பெண் சட்டத்தரணிக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

 

பெண் சட்டத்தரணிக்கு எதிரான குற்றப்பகிர்வை முன்வைக்க சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அனுமதி வழங்குமாறு பொலிஸார் கோரியமைக்கு அமைய ஒப்புதல் வழங்கிய நீதிமன்றம், வழக்கை எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

Related posts

நாளை (19) நள்ளிரவு முதல் பணி புறக்கணிப்பு

உதைபந்தாட்ட கம்பம் சரிந்து வீழ்ந்ததில் மாணவன் பலி

நாளை(19) கண்டியில் பல பிரதேசங்களில் நீர் வெட்டு