உலகம்

புத்தக விற்பனையாளருக்கு 10 வருட சிறைத்தண்டனை – சீன நீதிமன்றம்

(UTV|சீனா) – சீனாவில் உளவுபார்த்த குற்றச்சாட்டில் புத்தக விற்பனையாளரான கிய் மின்ஹாய் (Gui Minhai) என்ற நபருக்கு சீன நீதிமன்றம் ஒன்று 10 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

சீனாவில் பிறந்து சுவீடன் குடியுரிமை பெற்ற குறித்த நபர் சீனா மற்றும் சுவீடனுக்கு இடையிலான நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருள் இறக்குமதியில் உக்ரைனை ஏமாற்றிய பிரான்ஸ்

புதிதாக பரவும் ‘Monkey Pox’

சீனாவில் புதிதாக 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது