வணிகம்

புதிய வாகனங்கள் கொள்வனவு செய்வதை மட்டுபடுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

(UTV|COLOMBO) – எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு புதிய வாகனங்கள் கொள்வனவு செய்வதை மட்டுபடுத்துமாறு அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது காணப்படும் வாகனங்களை கணக்கிட்டு அவற்றை உரிய முறையில் நிர்வாகிப்பதற்கு அரசாங்கம் பொறுமுறையையும் ஆரம்பித்துள்ளது.

புதிய வாகனம் கொள்வனவு அவசியமாக தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அது குறித்து ஆராயப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் ஜனாதிபதி செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

“மா விலை குறைவினால் பாண் – பன்களின் விலையில் மாற்றமில்லை”

பால் மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட வேண்டும்

2020 ஜனவரியில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள vivo S1 Pro