உலகம்

புதிய வரி தொடர்பில் சீனா மீண்டும் அதிரடி அறிவிப்பு

அமெரிக்கா சீனாவிற்கு எதிராக விதித்த பாரிய வரிகளுக்கு சீனாவும் இன்று (11) பதிலளித்துள்ளது.

அதன்படி, அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா விதித்த வரிகள் இன்று 125% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, அமெரிக்க இறக்குமதிகளுக்கு சீனா 84% வரி விதித்திருந்தது.

நேற்று (10) சீனாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட வரிகளை தெளிவுபடுத்திய வெள்ளை மாளிகை, சீன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட மொத்த வரி 145% என குறிப்பிட்டிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீனா இன்று இந்த புதிய வரி விகிதத்தை அறிவித்துள்ளது.

Related posts

மசூதியில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தின் சந்தேக நபர் கைது

காசாவில் பட்டினியால் மேலும் ஏழு பேர் பலி – 62,000 ஐ நெருங்கும் பலியானோர் எண்ணிக்கை

editor

‘நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை’ – காசாவில் இஸ்ரேலிய குற்றங்களைத் தடுக்க சர்வதேச அணிதிரட்டலுக்கு ஈரான் அழைப்பு!

editor