உள்நாடு

புதிய மக்கள் முன்னணி இன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் காரியாலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

(UTV | கொழும்பு) –

இஸ்ரேல் – பாலஸ்தீன் மோதலில் ஐக்கிய நாடுகள் இரட்டை நிலைப்பாட்டை வகிக்க வேண்டாம் எனவும் மனித உரிமை எங்கே எனத் தெரிவித்தும் புதிய மக்கள் முன்னணி இன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் காரியாலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கோஷங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் மகஜரொன்றையும் கையளித்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அழகு நிலையம் ஒன்றில் மயங்கி விழுந்த பெண்கள் – நடந்தது என்ன?

editor

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் ஆரம்பம்!

நோயாளிகள் மன ரீதியாக குணமடையும் இடமாக மருத்துவமனை மாற வேண்டும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor