அரசியல்உள்நாடு

புதிய பாராளுமன்ற உறுப்பினராக N.T.M தாஹிர் சத்தியப்பிரமாணம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் தாஹிர் இன்றைய தினம் (05) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தததை அடுத்து வெற்றிடமான பதவிக்கு மரிக்கார் மொஹம்மட் தாஹிர் நியமிக்கப்பட்டிருந்தார்.

Related posts

இன்றைய வானிலை அறிக்கை (2023.06.08)

நாளை (21) கொழும்பின் சில பகுதிகளில் 09 மணி நேர நீர் வெட்டு!

துரித நடவடிக்கை எடுக்குமாறு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அநுர ஆலோசனை

editor