உள்நாடு

புதிய கோப் மற்றும் கோபா உறுப்பினர்கள் இன்று அறிவிக்கப்படலாம்

(UTV | கொழும்பு) –  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பொது நிறுவனங்கள் தொடர்பான குழு மற்றும் பொது கணக்குகள் தொடர்பான குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

இரவு வேளையில் பஸ் சேவைகள் முற்றாக தடைப்படும் சாத்தியம்

உரிய முறையில் சட்டத்தினை அணுகுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை

ரூமி மொஹமட் விளக்கமறியலில் [VIDEO]