உள்நாடு

புதிய கனிய எண்ணெய் வள அபிவிருத்தி சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்

(UTV | கொழும்பு) – புதிய கனிய எண்ணெய் வள அபிவிருத்தி சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார்.

இந்தச் சட்டமூலம் நேற்றுமுன்தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தது

நாட்டில் கனிய எண்ணெய் வள ஆய்வு நடவடிக்கை ஒழுங்குபடுத்தல் மற்றும் முகாமை செய்தல் என்பவற்றை இலக்காகக்கொண்டு, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

Related posts

ஹங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் கைது

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் இயக்குநராக இராஜ்

சீன பயணிகளுக்கு விசா வழங்குவதில் தடை இல்லை